tamil-nadu தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் உயர்வு நமது நிருபர் மார்ச் 19, 2019 பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.